Photoshop Group-2 Lessons List - Tamil

போட்டோஷாப் Group-2 தமிழ்ப்பாடங்களை e-mail மூலம் பெற விபரங்கள் :

பாடம் எண் பாடத்தின் தலைப்பு விலை
6. ஒரு போட்டோவைச் சுற்றி அழகான பார்டர் (border) வரைதல் Rs. 20
(Rupees Twenty Only - for lessons 6 to 10)
7. ஊதா நிறத்தில் உள்ள காரை (blue colour car) பச்சை நிற காராக (green colour car) மாற்றுதல்.
8. அட்டைபெட்டிக்கான டிசைன் உருவாக்குதல்
9. ஒரு போட்டோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கி, அதனை வட்டவடிவமாக அழகுபடுத்துதல்.
10. வலதுபக்கம் பார்த்தபடி இருக்கும் ஒரு போட்டோவை இடதுபக்கம் பார்த்தபடி திருப்பிவைத்தல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள, Group-2வில் உள்ள 5 பாடங்களின் மொத்தவிலை ரூ.20 மட்டுமே. (Rupees Twenty Only). இப்பாடங்களை உங்களது "இ-மெயில்"க்கு (e-mail) அனுப்பி வைக்கிறோம். அவற்றை உங்கள் e-mailல் படித்துக் கொள்ளுங்கள். இதற்கான கட்டணத்தை (Rs.20) கீழ்கண்ட முகவரிக்கு Money Order (M.O) மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். Demand Draft (D.D), Cheque ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

  Mrs.S.MALLIKA
3/1178, LINGAPURAM COLONY
OPP. LATCHAM THEATER
SIVAKASI (EAST) - 626189.
TAMILNADU.

நீங்கள் Money Order அனுப்பிய பிறகு sriharieduca@gmail.com என்ற எங்கள் e-mail முகவரிக்கு கீழ்கண்டவற்றை e-mail அனுப்பவும்.

1. Course Code : Photoshop - Group 2 - Tamil
2. Your Name, Address and Phone Number
3. Your Money order number and Date

உங்களது Money Order எங்களுக்கு கிடைத்த 24மணி நேரத்தில், Photoshop Group-2வில் உள்ள 5 பாடங்களும் உங்களது e-mailக்கு அனுப்பி வைக்கப்படும்.

Please Send your suggestion / comments / feedback / enquiries to sriharieduca@gmail.com